கண்டிட்டே னவர்களிடம் வாதுபேசி கருவான மறைப்புமுதல் திறப்புங்கேட்டேன் விண்டிட்ட சாத்திங்கள் கற்றோர்போல வீண்வார்த்தை பேசியல்லோ பொடீநுயேசொன்னார் தண்டிட்டு வவர்களிடம் துஞ்சிப்பேசி தூரான மாராட்டப் பேச்சரிந்து பண்டிட்ட சீனபதிவந்துசேர்ந்து பலபலவாம் வித்தைகளைக் கற்பித்தேனே |