| சொல்லுதற்கு நாவுமில்லை யாவுமில்லை துரைகோடி முறைகோடி தொந்தங்கோடி வெள்ளுதற்கு காண்டாவின் மிருகமப்பா வெழிலான வுதிரமது படிதானெட்டு கொல்லுதற்குக் கருங்காலி பட்டைதானும் குணமான காசியென்ற கட்டிதானும் புல்லுதற்கு கிராம்புடனே யேலந்தானும் புகழான கெவுரியையும் சரியாடீநுகூட்டே |