| அரைக்கவே பன்னீராலரைக்கவேண்டும் அப்பனே சாடிதனில் பொதியவேண்டும் திரைக்கவே பூமிதனில் புதைக்கவேண்டும் திகழான மண்டலந்தான் சென்றபின்பு நிறைக்கவே குழிதோண்டியெடுத்துப்பாரு யென்மகனே கஸ்தூரி யென்னசொல்வேன் பரைக்கவே ராசரிடம் சென்றுமேதான் பாங்குடனே வெற்றியது பெறலாம்பாரே |