ஆமேதான் சித்தர்முனி ரிஷிகள்சாபம் அப்பனே முன்னின்று வகற்றவேண்டும் போமேதான் குருபதத்தை வணங்கவேண்டும் வணங்காட்டால் காயுமில்லை பூவுமில்லை வேமேதான் சித்தருடன் வாதுபேசி வேதாந்த தாயினது வருளினாலே நாமேதான் காலாங்கி வரமும்பெற்று நாட்டினிலே மாணாக்கள் பிழைக்கத்தானே |