பாதையால் வந்துனக்கு பாகஞ்சொன்னேன் படுங்காளி முழுமங்களானபேரை வாதையுடன் தானகற்றி தூரத்தள்ளி வளர்ப்பமுடன் கைமசக்கு யாருங்காணார் வேழைமுக முன்னிருந்து சித்தன்போல மேதினியில் துஷிடர்களை யகலத்தள்ளி கோதையென்னுஞ் சமுசார மாடீநுகைநீக்கி குணமுடனே யிவ்வேதை செடீநுவாடீநுதானே |