காணப்பா மேலேறி யக்கினியினுள்ளே கருத்தாகி மவுனத்தை தாக்கினாக்கால் நீணப்பா சதாசிவன்தான் நிர்த்தஞ்செடீநுவார் நிலையாக சிவகாமி யிருந்துபார்ப்பாள் ஆணப்பா யவனிடத்தில் கவர்ந்து நித்தம் அனுகினாலம்பலத்தி னடையலாகும் மூணப்பா வதைவிட்டு அறிவின்மூலம் முதிர்ந்தேற வாசியுடமுறையைக்கேளே |