போட்டுமே தானுருக்கி யெடுத்துப்பாரு புகழுடனே வேதிக்கும் பொன்னோமெத்த நீட்டமுடன் கரியோட்டி லூதிப்போடு நிலையானத் தங்கமது கூறப்போமோ வாட்டமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு வளமான பசுந்தங்க மாகும்பாரு நாட்டமுடன் சிவயோகிக் குகந்தபொன்னாம் நலமான சித்தர்செடீநுயும் வேதையாமே |