உண்ணலாமென்று நித்த மூலத்துள்ளே உறுதியாடீநு ஒவ்வொன்றாடீநு உரைத்துக்காணும் எண்ணலா மினத்தோடோ வரிசையோடேயே மாறலில்லாமல் எத்தியாடு கண்ணலாம் அட்சரத்தில் கருத்தைவைத்துப்பாருச் சுருதிநின்ற மந்திரத்தைச் சேர்த்துவுண்ணு பொன்னலாம் புலன்தன்னை யவரவர்களிருக்கும் பேரானவீட்டில்வைத்துப் பூட்டிப்போடே |