பூட்டிட்டு நாலாக வெளியினுள்ளே புகடிநநின்ற ஜோதியைப்பார் பொருளே தோன்றும் கூட்டிட்டு ஒவ்வொன்றாடீநுக் கடிந்துகூடும் கொள்கியதோர் மூன்றாந்தா னறைதானுள்ளே மாட்டிட்ட மேற்கண்ணின் மணித்தாயப்பா மருவிநின்ற கொலுக்காண கண்ணுண்டோசொல் மீட்டிடும் மேலான புத்திதானுஞ்சென்றால் வேதாந்த முடிவான வெளியுமாச்சே |