பாரேதான் திரவியத்து யெடுக்கவென்றால் பராசத்தியுட கிருபையதுபெறவேவேண்டும் சீரேதான்னன்நடக்கை கொள்ளவேண்டும் சீர்தப்பி தீவிணையை யகற்றவேண்டும் நேரேதான் மனோன்மணியாள் பூசைவேண்டும் நெறிமுறைமை தவறாத வருளேவேண்டும் கூரேதான் சிற்பரத்தை நாடவேண்டும் கோடியுகந்தானிருக்க கற்பந்தேடே |