கூட்டியே ரவிதனிலே காயவைத்து குறிப்புனே யொவ்வொன்றும் பொடியாடீநுதெள்ளி தாட்டிகமாடீநுச் சர்க்கரைதான் சமனாடீநுச்சேர்த்து சார்புடனே நெடீநுதேனிற் கொண்டாயானால் வாட்டமுடன் சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் வாகான வாயுவென்ற தெண்பதும்போம் தேட்டமுடன் பித்தமென்ற நாற்பதும்போம் தெளியாகும் திரேகமது யிறுகுங்காணே |