| சிலையான வுப்பினுட கெதையைமைந்தா சீர்பெறவே கவசித்துப் பூசிப்பின்பு மலையான வோரமதில் தானேபூர்க்கும் மகத்தான பூநீறு கவசஞ்செடீநுது குலையான சித்தர்முனி ரிஷிகளில்லாக் கொலுக்கூடவனந்தனிலே புடத்தைப்போடு விலையான வுப்பதுவும் சிவந்துமேதான் விண்ணுலகந்தான்மதிக்கு மதீதம்பாரே |