நிம்பயிலையிடை யெட்டு வுரலிலிட்டு நேகயிடிபாணிரெட்டி சாலிலிட்டு தம்பமற வெட்டிலொன்றாடீநுக் காச்சிக்கொண்டு தனையெடுத்து கிட்டிகட்டிப் பிழிந்துதன்னை நிம்யிடு அரன்பீசப்பலமுமஞ்சு நிரம்பிட்டு ஓட்டியெரிக்குழம்பதாக நம்பியெடு கல்வமிட்டு அரைசேர் காமம்நாடி யெடுமெழுகாகும் நாட்டுளோர்க்கே |