ஈரவெங்காயமது கழச்சிக்கொட்டை யிலையிடித்து இரண்டெடையும் படியுமிட்டு காரமுள்ள முத்தெண்ணெடீநு படியுமொன்று கருத்தறிந்த தந்திவிரை பலமுங்கால்தான் கோலமுள்ள ரசமெழுகு பலமுங்கால்தான்கூட்டி யெரிவடிகட்டிப் பூசைசெடீநுது பாரமுள்ள யெண்ணையது பணமும்வீதம் பாச்சிட நோடீநுதீரும் பரிசுகேளே |