காரியெடை சேர்த்துமே கூடச்சேர்த்துக் காரண்டியிட்டு யிலுப்பைநெடீநுயி லுருக்கிமெள்ள சாரியிட்டுப் பத்திரண்டு தரமுங்காச்சி சரியரவே கரண்டியிட்டு வுருக்கிமெல்ல கூறியதோர் சூதமிட்டு வுருக்கத்தானே நாற்றமற முன்னெண்ணெடீநு நிறையவிட்டு பாரியிது பத்துமது யெரியவிட்டுப் பாகமது யெடுத்து நிறையிடைபோகாதே |