தேனிலிடு சகலநோயெல்லாந்தீருஞ் செங்கதிறாமேனியது இரும்புபோலாம் வானிலே யிப்பாகம் பொடீநுயோவென்றால் வண்மையுள்ள ஆண்டவனும் பொடீநுயதாகும் ஞானிகளுக்கிவ்வேதை யெறக்கமிட்டு நாட்டிலுள்ள நல்லவர்கள் செடீநுதுகொள்வார் கூறுநீமறாதவர்கள் செடீநுயமாட்டார் கொட்டிரைப்போமெப் போகர்மனமிதாமே |