கட்டுகின்ற பாஷாணங் கரியிலாடும் காதலாயெடுத்ததை வைத்துக்கொண்டு வெட்டுநீ வெள்ளீய நூற்றுக்கொன்று விரும்பியிடு ரசிதமாடீநு நீர்களற்று தட்டுநீ நாதம்வரும் கடையில்விற்று தகமையுள்ள ஞானத்தை தரித்துக்கொள்ளு பட்டுநூற் சாயம்போற் பாகம்பாரு பதிவான போகரிஷி பாலித்தாரே |