திறந்திட்டேன் வெள்ளையென்ற மனிதர்நீங்கி செப்பவில்லை கருநீலமாந்தருக்கு குறைந்திட்ட வித்தையெல்லாம் கூறவில்லை கொட்டினால் மோசமதுவாகும்பாரு முறைந்திட்ட சாஸ்திரங்கள் சாபமெடீநுதும் மோட்சமென்ற வீடில்லை நரகம்போவார் வரைந்திட்ட வாக்கியங்கள் பிசகாடீநுப்போகும் வாகுடனே போகரிஷி பாடிட்டேனே |