மூலியாமஃ பேடீநுமிரட்டி முசுட்டையாகு முகிழான கருந்தும்பை விளாத்தியாகும் வாலிவாம் கருடனிட மூலியாகும் பாங்கான சுருங்குவளை பொன்முசுட்டை வேலியாங் கருமூலிச்சாற்றுக்கூட்டு வெடிப்பான வாதளையின் பாலுங்கூட்டி கோலியாங் கழற்சியுட மூலிதானும் குணமான பசிமூலி புன்னையாமே |