தானெங்கே பார்ப்பதென்றால் மூலமாகும் தருகுரும்ப மிலேச்சருக்குங் காணுஞ்ஜோதி ஆனங்கே ஆதாரத் தளமுங்காணும் ஆட்டான முப்பாழுங்கடந்து போகும் கோனெங்கே யமர்வாசற் குள்ளேபுக்கில் கோடிமதிகோடிரவி யெண்ணொண்ணாது பூணங்கே பூரணத்தின் கரையேகாணோம் பூந்துடனே காந்தயம்போல் பொருந்தும்பாரே |