சுண்ணமென்ற பூமிதனில் பூநீரப்பா சுருதியுடன் தானெடுத்து மாண்டார்கோடி அண்ணலென்ற வாவுடையார் கோயிலுண்டு அதன்பக்க மெண்ணாயிரங் காதமப்பா கண்ணபிரான் தானிருக்கும் கோயிலுண்டு கடுந்தூர மானிடர்கள் செல்லமாட்டார் தண்ணமுடன் மகாகோடி முனிவர்சித்தர் சதாகால வாசமது வாசமதுசெடீநுவார்தானே |