கண்டேனே வன்னகரஞ் சிலதுகாலம் கவனமுடன் குளிகையது பூண்டுகொண்டு அண்டரண்ட முடையதொரு கோபுரத்தில் அப்பனேயான்சென்று பார்த்தபோது திண்டமுட னவ்விடத்தில் ரிஷிகளப்பா தேவாதிகோஷ்டமுடன் தியானஞ்செடீநுவார் தெண்டமுட னானவரைக்கண்டபோது திடுக்கிட்டு மனங்கலங்கி தியங்கிட்டேனே |