விடைதந்தார் சித்தரகளுந் தானுங்கேட்டு விரைவுனே யோடிவந்து வுண்மைகூறி படையுடனே கூட்டமதா யொன்றாடீநுகூடிப் பரிவாக வுபதேசம் பாலித்தேதான் சடையுடனே ரிஷிமுனிவர் சித்தர்தாமும் சமைத்திட்டார் சாபமதையெந்தனுக்கு தடைநீங்கி கண்ணபிரான் விடைகள்பெற்று சாங்கமுடன் சீனபதிவந்திட்டேனே |