ஆமேதான் கோட்டைக்குள் குளிகைபூண்டு அப்பனே சுரங்கத்தின் வழியாக நாமேதான் சென்றல்லோ பார்க்கும்போது நாட்டமுட னரசாட்சி கொலுக்கூடந்தான் போமேதான் கிட்டயல்லோ சென்றுநின்றேன் பொலிவான நவரத்தினங் கசிதத்தாலே மாமேதான் பிரதமைகள் சூடிநந்துநிற்க மயக்கமுடன் சிம்மாதனங் கண்டேன்தானே |