இல்லையே இன்னமொரு மார்க்கங்கேளும் யியலான ராஜனுட தேவிகோட்டை பல்லையாம் வெகுதூரங் காந்தமாகும் பாரினிலே ராஜர்கட்கு கிட்டுமோசொல் மல்லவே தமயந்தி பூணாரந்தான் மார்க்கமுடன் கண்டுவந்து யேங்கிநின்றேன் சொல்லவே பூணாரந் தன்னைத்தானும் சூட்சமுடன் கண்டுவந்தேன் போகர்தாமே |