வந்தேறி நெஞ்சினுள்ளே நினைவையோடி வளர்நத பனிபுகைபோலே யிழைத்துவோடும் பந்தேறி நினைவையுன்னிப் பற்றிப்பாரு பரிந்துமேற்கொண்டால் உன்னிப்பாரு மந்தேறி மகோசரத்தை நின்றுபாரு மருவவே இதற்குள்ளே காலைக்கூட்டு புந்தேறி செடீநுதவர் யாரென்றால்கேளு புசுண்டர் செடீநுதார் சதாநித்தம் பூட்டியாட்டே |