| வழியுடனே இரத்தினகிரி மேலேசென்றேன் வாகுடனே ரத்தினமென்ற கிரியிற்கண்டேன் அழியாத வாஸ்தான கோட்டைகண்டேன் அதற்கப்பால் திருமாலின் கோயில்கண்டேன் குழிபோலக் குகையுடனே புனலொன்றுண்டு கூரானமச்சமுனி சித்தனுண்டு வழிபோகக் காண்பதற்குத் துரையுமில்லை மகத்தான சித்தர்முனி காவல்தானே |