என்றையிலே போகரிஷிசொன்னபோது யெடுத்துரைத்தார் திருமுகங்க ளனேகமுண்டு நின்றையிலே சமாதியிடங் கொண்டுசென்றார் நிலையான ரத்னகிரி மலையோரந்தான் நன்மைபெற திருமூலர் பாட்டர்தம்மை நாதாந்த சித்தொளியைக் காணவென்று தன்மையுட னவர்பாதந் தொழுதுநின்றேன் ஷணத்திலே சமாதியது வெடிப்புண்டாச்சே |