வந்தாரே யாமானால் கேள்விகேட்பார் வளமுடனே யவர்களுக்கு விடைசொல்லவேண்டும் சிந்தனையை யான்மறந்துபேச வேண்டும் பேசாட்டா லவர்களுக்கு மனநோயுண்டாம் பாங்கான மூலவர்க்கங் கோடியுண்டு பந்துபந்தாடீநு வருவார்கள் சமாதியண்டை தொந்தரவு யெனக்கல்லோ மிகுதியாகும் துரைராஜ சுந்தரனே சமாதிமூடே |