| கண்டேனே திரிச்சங்கு சமாதிகண்டேன் கடலோரம் போயிரங்கி நின்றேனப்பா அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்கூட்டம் அணியணியாடீநு அவர்பாட்டன் சமாதிகண்டேன் தண்டுடனே ராட்சதாள் கூட்டம்பக்கல் தாடிநமையுடன் போயிருந்து தண்டஞ்செடீநுதேன் கொண்டென்னை தானனைத்து ராட்சதாக்கள் கொண்டுபோடீநு சமாதியிடம் விட்டிட்டாரே |