அடைந்தபின்பு குளிகையது பூண்டுகொண்டு அரசனாம்திருசங்கு விடையும்பெற்று கடந்துமே யயோத்திநகர் தன்னைவிட்டுக் காலாங்கிநாதருட கிருபையாலே தொடர்ந்துமே சீனபதிக் கேகியானும் துப்புரவாடீநுக் கமலமுனி பக்கல்சென்றேன் நடந்ததொரு சங்கிரகம் யானுரைத்தேன் நலமுடனே கமலமுனி மகிடிநந்திட்டாரே |