விரித்துமே சீனபதி தன்னில்யானும் வெகுகாலம் நானிருந்தேன் மைந்தாகேளு நெரித்துமே மறுபடியும் குளிகைபூண்டு நேரானசீனபதிவிட்டுநீங்கி புரிந்துமே சத்தியரிச்சந்திரன்தன் பகழான சமாதியிடங்காணவென்று தெரித்துமே வயோத்திநகர் வடபாகத்தில் திறமுடன் சமாதிகண்டு புறப்பட்டேனே |