புறப்பட்டேன் குளிகைகொண்டு பறந்தேனப்பா பொங்கமுட னயோத்திநகர் வடபாகத்தில் துறப்புடனே சமாதிபுறம் காணவென்று துப்புரவாடீநு நதியோரம் போனேன்யானும் முறப்புடனே கிங்கிலியர் கோடாகோடி மூர்க்கமுடன் காவற்காரங்கிருந்தார் சிறப்புடனே யடியேனுங் காலாங்கிதன்னை சீர்பாதந் தனைநினைந்து கண்டிட்டேனே |