பார்த்தேனே வெள்ளையென்ற மனிதரப்பா பரிவாக பூமியெல்லாங்காரமாகும் நீர்த்தமுடன் பொடீநுகையொன்று சுனையொன்றுண்டு திகழான படியோரம் சித்தொன்றுண்டு ஊர்த்தமுடன் சமாதியிலே யிருந்தாரப்பா வுவமையுட னவர்பாதம் கண்டுவந்தேன் ஏர்த்தமுடன் வரரிஷியா மவர்பேராகு சமழிலான மார்க்கமெனக் கோதிட்டாரே |