என்னவே யடியேனும் போகர்நாயன் யெழிலாகத்தானுரைத்தேன் யிரக்கம்வைத்து சொன்னபடி விதிமுறையில் நுணுக்காராடீநுந்து சுடரொளியின் காலாங்கி சீஷனென்றும் நன்னயமாடீநு ரிஷிமுனிவர் சித்தர்தம்மால் நலமுடனே பலபேரின் வரமும்பெற்றேன் வன்னமுட னரிச்சந்திரன் சமாதிமார்க்கம் வகையுடனே காணவென்று வழிகேட்டேனே |