| வழிகேட்டேன் துறைகேட்டேன் சமாதிகேட்டேன் வண்மையுட னெந்தனுக்குப் பட்சம்வைத்து மொழியுடனே காலாங்கி சீஷனென்று முறைகொண்டுவந்ததினால் போகருக்கு பழியண்டாமென்றல்லோ பயந்தெல்லோரும் பாராளுமரிச்சந்திரன் சமாதிதன்னை குழியுடனே தானிருக்கும் குகையினுள்ளே கொண்டுபோடீநு விட்டார்கள் கிங்கிலியர்தாமே |