| விட்டவுடன் போகரும்யான் முன்னேசென்று விரைவுடனே தாள்பணிந்து கரங்குவித்து பட்டமன்னன் கொலுவினுட சமாதிபக்கம் பாங்குடனே நிற்கையிலே சித்தர்கூட்டம் திட்டவந்து யென்னையாரென்று கேட்க கீர்த்திபெற்ற காலாங்கிசீஷனென்றேன் சட்டமுட னென்னையவர்பட்சம்வைத்து சாங்கமுடன் ஆசீர்மஞ்சஎடீநுதார்தாமே |