| ஏகினேன் சீனமென்ற பதிக்குமைந்தா யெழிலான குளிகைகொண்டு பறந்தேனப்பா பாகமுட னுபதேசம் பெற்றமார்க்கம் பாங்குடனே வெள்ளையென்ற மனிதரப்பா வாகுடனே நூல்படியே முறையோதித்து வளமைபெற சமாதிக்கு வழியுஞ்சொன்னேன் வேகுடனே வெகுகால மிருந்தேன்யானும் வேடிக்கைசிமிட்டுவித்தை செடீநுதேன்தானே |