| மாந்தர்கள் பிழைக்கவென்று வடியேன்தானும் வளப்பமுடன் காலாங்கிநாதர்பாதம் சாந்தமுடன் சீர்பாதம் தனைநினைத்து சாற்றினேன் லோகத்துமாண்பர்க்கு வேந்தனெனும் ராஜாதிராஜர்கட்கும் வெகுதூரம் கடந்துசென்ற ஞானிகட்கும் போந்தமுடன் போகரிஷி யடியேன்தானும் போதித்தேன் வெள்ளையென்ற மனிதற்காமே |