போற்றினோ மின்னமொரு கருமானங்கேள் பொங்கமுடன் வீரமென்ற செந்தூரந்தான் மாற்றமுடன் வில்வத்தின் தயிலத்தாலே மயங்காமல் சுருக்கிடவே கட்டிப்போகும் கூற்றமுடன் மேற்போக்கு புகல்வோர்கண்டீர் போக்கான சரக்குவகை நிற்கப்பாரும் தேற்றமுடன் சாரமொன்று துத்தமொன்று தெளிவான சிங்கியொன்று கெவுரியொன்றே |