பண்பான பொன்னதுவும் பத்துக்கொன்று பான்மைபெறத் தங்கமது வொன்றுசேர்த்து திண்பான தகடடித்துப் புடத்தைப்போடு தெளிவான தங்கமது பிறவியாச்சு வண்பான தங்கமது லோகமெச்சும் வாடீநுக்காது கருமிகட்கு வாடீநுக்குமோசொல் நண்பான சித்தர்முனி ரிஷிகட்கப்பா நலமுடனே வணங்கியல்லோ வேதைவாங்கே |