கூடாட்டால் அரிதரிது பிராணனென்றார் கூறியதோர் சொன்னமொழி கேட்டுப்பொங்கி ஆடாட்டால் அடியற்ற மரம்போல் யானுமவர்பதத்தில் வீடிநந்தெழுந்தேன் ஆண்மையாக நாடாட்டால் ஐயரன்று யோகமூர்த்தி நம்போலே வாடிநந்திரென்று யெடுத்தாரைடீநுயர் மூடாட்டால் சொன்னதொரு மூலமாதி முதிர்ந்துநின்ற பிராணனைத்தான் அறிந்திடாயே |