போற்றியே யஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது பொருந்தி மனமெப்போதும் புண்ணாகாமல் நேற்றியாடீநு மனதுவர நடந்துகொண்டு நேர்ப்புடனே சகலகலை யறியவேதான் கூற்றனெனுங் காலனுக்கு விடங்கொடாமல் கூர்மையுடன் சித்தர்களை வணங்கிநித்தம் தோற்றமுடன் சதாகாலம் ரிஷிகள்தம்மைத் தொழுதுமிகவே பணிந்து வேதைவாங்கே |