சித்தனாமென்று சொல்லிமெச்சுவார்பார் ஜெகதலத்தில் யெனைப்போல நீயுமாவாடீநு பத்தனாயிருந்துகொண்டு பரமன்தன்னை பட்சமுட னெப்போதும் பாலித்தேதான் நித்தமுடன் குருபதத்தை போற்றிசெடீநுது நீடூழிகாலம்வரை யோகஞ்செடீநுது முத்திபெற வழியுனக்கு தெரியுங்கண்டீர் முயற்சியுடன் பலநூலும் பாருபாரே |