அறிந்திட்ட ஐயரெங்கே இருப்பதென்றால் அதிகமாமேருவுக்கு தெற்கேயாகும் முறிந்திட்ட வாதமுண்டு ஞானமுண்டு மூர்க்கமாம் யோகமுண்டு சித்தரெல்லாமுண்டு பிறந்திட்ட பிராணனைத்தான் அறியப்பண்ணி பூரணந்தான் லயிக்கின்ற யோகங்காட்டி உருந்திட்ட மாவாசல் உணர்வுகாட்டி உபதேசத்தண்மைதான் உரைத்திட்டாரே |