தோற்றமாம் சிகாரத்தின் மகாரமிஞ்சும் தொகுப்புடனே மகாரத்தின் வகாரமிஞ்சும் கூற்றவாம் யகாரத்தில் வகாரமிஞ்சும் குறிப்புடனே வகாரத்தில் லகாரமிஞ்சும் தோற்றமாம் லகாரத்தில் ரகாரமிஞ்சும் சேர்ந்தவுடன் ரகாரத்தில் ழகாரமிஞ்சும் யேற்றமாம் ழகாரத்தில் னகாரமிஞ்சும் யெளிதல்லோ சிவயோகிக் கெளிதிதானே |