மாட்டையிலே சக்கரத்திற்குருளை யிருகம்பி மாறாட்டமில்லாமல் அணியுடனேமாட்டி கோட்டையிலே சித்தியல்லோ வளையமுள்ள கம்பிகுறுக்குமுதல் நெடுக்குமுதல் குவிந்துமுனைமட்டும் வாட்டமுடன் நடுவருளை கொலுசிமிகமாட்டி வார்புரத்தில் சக்கரத்தின் முனையோரமட்டும் நீட்டமுடன் றலைபக்கம் சுக்கானிடகம்பி நடுங்கம்பி புறவட்டம் நிலைக்கமிகபூட்டே |