வந்திட்டேன் இதிகாசவித்தையெல்லாம் வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று திந்திட்டேன் காலாங்கி கிருபையாலே சதாகாலமுள்ளமட்டும் தரணிமீது பந்திட்ட வெண்பேருதான் விளங்காபாலித்தேன் லோகத்துமாந்தர்க்காக முந்திட்ட வித்தைகளும் கோடிவர்க்கம் முனையாகக் காட்டிவிட்டேன் போகர்தாமே |