போகரென்றால் வித்தையது பொடீநுயாதப்பா பொங்கமுடன் சித்தர்கள்தான் வித்தையல்ல சாபமுடன் சொல்வார்கள் முனிவர்சித்தர் சார்பாக யான்சொல்வேன் அதீதமார்க்கம் தாபமுடன் காலாங்கி தனைவணங்கி சார்பாகச்செப்பிவிட்டேன் துறைகளெல்லாம் சேபமுடன் கருவாளியாவானானால் சுந்தரனே லபிக்குமடா புண்ணியவானே |