கொடுத்துப்பார் செப்பதுவு மிரண்டுபோகும் குணமாகும் வூரலது வடுத்துக்கொல்லும் தடுத்துமே கரியோட்டி லூதிப்போடு தாக்கான செம்பதுவும் சொகுசுமெத்த தொடுத்துப்பார் செம்புதனைமதிநாலுக்கு துப்புரவாடீநு தானுருக்கி யெடுத்துப்பாரு விடுத்துப்பார் மாற்றதுவும் ஏழதாகும் வுரைவான பொன்னதுவும் பசுமைகாணே |